Glenn maxwell ipl
ஐபிஎல் 2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
இந்நிலையில் இப்போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் காயம் காரணமாக விளையாடவில்லை என்றும், அவருக்கு பதிலாக சுர்யாஷ்ன் ஷேட்ஜ் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விரலில் ஏற்பட்ட எழும்புமுறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Cricket News on Glenn maxwell ipl
-
ஐபிஎல் 2025: மெகா ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல்லிற்காக போட்டி போட வாய்ப்புள்ள அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்கும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
ஐபிஎல் என் வாழ்க்கையை மாற்றியது - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் டி20 தொடர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியுள்ளதாக கிளன் மேக்ஸ்வெல் பெருமையுடன் தெரிவித்துள்ளார். ...
-
மேக்ஸ்வெல் தனது திறனை சரியாக பயன்படுத்துவதில்லை - வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், 'மேக்ஸ்வெல்லுக்கு திறமை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்று விமர்சித்துள்ளார். ...
-
சிங்கராக மாறிய மிஸ்டர் 360, கமெண்ட் செய்த மேக்ஸ்வெல்!
டி வில்லியர்ஸ் தனது தந்தையின் 70வது பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை பாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
அவர் அடிக்க ஆரம்பித்து விட்டால் எந்த பவுலராலும் தடுக்க முடியாது - விராட் கோலி புகழாரம்
ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில ...
-
மேக்ஸ்வெல்லுக்கு ஆர்சிபி தான் சரி - மைக்கெல் வாகன்
அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் சரியான அணி. அதனால் தான் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனத் மைக்கெல் வாகன் தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் 2021: கேகேஆரை புரட்டியெடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ...
-
மேக்ஸ்வெல் ஆட்டம் வெற்றியைத் தேடித் தந்தது - விராட் கோலி புகழாரம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் விராட் கோலி தல ...
-
ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை எடுப்பதே எங்களது குறிக்கோளாக இருந்தது - விராட் கோலி
ஐபிஎல் சீசனில் கிளென் மேக்ஸ்வெல்லை அணியில் எடுக்க வேண்டும் என்பதே ஆர்சிபியின் குறிக்கோளாக இருந்தது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24