Gt head
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. நடப்பு சாம்பியனாக இருந்தும் 5 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 3இல் வெற்றி பெற்று 3ஆம் இடம் பிடித்ததால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இத்தொடர் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
Related Cricket News on Gt head
-
SL vs AUS, 1st test: இரண்டரை நாளில் முடிந்த கலே டெஸ்ட்; ஆஸி அசத்தல் வெற்றி!
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
இனி வார்னருடன் இவர் தான் களமிறங்குவார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இனி வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS, 3rd ODI: இலங்கைக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸி!
Sri Lanka vs Australia: இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸி அணியின் துணைப் பயிற்சியாளராக விட்டோரி நியமனம்!
ஆஸ்திரேலியா அணியின் உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
PAK vs AUS, 1st ODI: ஸாம்பா சுழலில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
PAK vs AUS, 1st ODI: அதிரடியில் மிரட்டிய ட்ராவிஸ் ஹெட்; பாகிஸ்தானுக்கு 314 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; 4-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தை 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-0 என அபாரமாக தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. ...
-
AUS vs ENG, 5th Test: ட்ராவிஸ் ஹெட்டின் சதத்தால் தப்பிய ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களைச் சேர்த்தது. ...
-
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: ட்ராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 278 ரன்கள் முன்னிலை; தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து!
டேவிட் வார்னர் சதத்தை தவறவிட, டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 152 ரன்கள் விளாசியதால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில 425 ரன்கள் குவித்தது. ...
-
ஆஷஸ் 2021: ட்ராவிஸ் ஹெட்டின் இன்னிங்ஸை பாராடிய வார்னர்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அதிரடியாக விளையாடி சதமடித்த ட்ராவிஸ் ஹெட்டை சக வீரர் டேவிட் வார்னர் பாராட்டியுள்ளார். ...
-
ஆஷஸ் 2021: ட்ராவிஸ் ஹெட், வார்னர் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24