Hardik pandya ipl
ஐபிஎல் 2023: ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டுதடுமாறி 20 ஓவர் முடிவில் 8 விக்கெடுகள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே அடித்தது. மைதானம் பேட்டிங் செய்வதற்கு நன்கு சாதகமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட குஜராத் அணியின் துவக்க வீரர்கள் வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இந்த வேகத்தை பார்க்கையில், 15 ஓவர்களில் ஆட்டம் முடிந்து விடும் என்ற கணிப்பு நிலவியது.
பின்னர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக கட்டுப்படுத்தியதால் போட்டியில் 20ஆவது ஒருவர் வரை சென்று குஜராத் அணி தட்டுதடுமாறி வெற்றி பெற்றது. போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்கள் வீசிமுடிக்கப்பட்டது. ஆனால் முதலில் பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.
Related Cricket News on Hardik pandya ipl
-
இப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
இது போன்ற போட்டிகளில் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை மிடில் ஓவர்களில் சில ஷாட்டுகள் அடித்து நம் பக்கம் மொத்தமாக திருப்புவதற்கு பார்க்க வேண்டும் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா பங்கேற்காதது குறித்து ரஷித் கான் விளக்கம்!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து ரஷித் கான் விளக்கமளித்துள்ளார். ...
-
சாய் சுதர்சனை இனி அடிக்கடி பார்ப்பீர்கள் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
சாய் சுதர்சன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் லீக அணிக்காகவும் சரி இந்திய அணிக்காகவும் சரி பெரிய சாதனைகளை செய்வார் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை வீழ்த்தியதற்கான ரகசியத்தை உடைத்த ஹர்திக் பாண்டியா!
ராகுல் திவேத்தியா, ரஷித் கான் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிட்டனர் என குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இம்பேக்ட் பிளேயர் விதியை கையாள்வது மிகவும் எளிதாக இருக்கும் - சாய் கிஷோர்!
பாண்டியா மற்றும் எம்.எஸ். தோனி அவர்கள் விஷயங்களைக் கையாளும் விதத்தில் மிகவும் ஒத்தவர்கள், அவர்கள் இருவரும் மிகவும் அமைதியானவர்கள் என தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து, எங்களிடம் கேப்டன் தேர்வுக்கு மற்றொருவரும் உள்ளார் - விக்ரம் சொலாங்கி!
ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல, எங்களிடம் கேப்டன் பண்புமிக்க இன்னொரு சிறந்த வீரர் இருக்கிறார் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சொலாங்கி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்சனை தட்டித்துக்க முனைகிறதா குஜராத் டைட்டன்ஸ்? - ஹர்திக் பாண்டியா பதில்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்த சஹா!
தன்னை எந்த அணியுமே ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், தன் மீது நம்பிக்கை வைத்து ஓபனிங்கில் இறக்கிவிட்டதாக சீனியர் வீரரான விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
தோனியின் ஜூனியர் வெர்ஷன் ஹர்திக் தான் - சாய் கிஷோர் புகழாரம்!
இந்தியாவின் அடுத்த தோனி ஹர்திக் பாண்டியா தான் என்று தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிராட் ஹாக்கின் சிறந்த பிளேயிங் லெவன்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் தனது பிளெயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ...
-
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய இடம் உள்ளது - டேனியல் விட்டோரி!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய பேட்டிங் இடம் கிடைப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் தோனியின் வழியை பின்பற்றுகிறார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஹர்திக் பாண்டியா, தோனியின் வழியில் சென்றதால் தான் கேப்டன்சியில் ஜொலிக்க முடிந்ததாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோப்பையுடன் வலம் வந்த குஜராத் வீரர்கள்!
ஐபிஎல் 2022 தொடரை கைப்பற்றிய குஜராத் அணி வீரர்கள் கையில் கோப்பையுடன் அகமதாபாத் நகரில் திறந்தவெளி பேருந்தில் வலம் வந்தனர். அவர்களுக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா? - மைக்கேல் வாகன் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணியில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய கேப்டன் தேவைப்பட்டால் நிச்சயம் ஹர்திக் பாண்டியாவைத்தான் பரிந்துரைப்பேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47