Icc
கம்பேக் கொடுத்த புவி; கவுரவித்த ஐசிசி!
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை மார்ச் மாதத்திற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்க தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி.
மாதம் தோறும் சிறப்பான பங்களிப்பை கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிக்கும் சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை கவுரப்படுத்தும் விதமாக ஐசிசி விருது வழங்கி வருகிறது. இதில் இங்கிலாந்து தொடருக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமாருக்கு மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது கிடைத்துள்ளது.
Related Cricket News on Icc
-
ஐசிசி தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய கிங் கோலி!
ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட் : இந்திய அணிக்கு அபராதம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் பந்துவீச அதிகம் நேரம் எடுத்து கொண்டதாக இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 விழுக்காடு தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
IND vs ENG: பந்து வீச அதிக நேரம் எடுத்துகொண்ட இங்கிலாந்து; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவிதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ரிஷப், அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ரிஷப் பந்த், சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின் !
பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24