If bumrah
இணையத்தை கலக்கும் பும்ரா - சஞ்சனா நேர்காணல்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முழு உலகமும் காத்திருக்கிறது. இப்போட்டி நாளை (ஜூன் 18) முதல் சவுத்தாம்ப்டனில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் அவரது மனைவி சஞ்சனா கணேசன் ஆகியோரின் நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நேர்காணலை ஐ.சி.சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Related Cricket News on If bumrah
-
இந்திய அணியில் இவர்கள் நிச்சயம் இடம் பெற வேண்டும் -அஜித் அகார்கர்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அணியில் இடம்பெறும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா தலைசிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் அவருக்கு இந்த பிரச்சனை தலைவலிதான் - ரிச்சர்ட் ஹாட்லி
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தலைசிறந்தவராக இருந்தாலும், அவரது காயம் நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - கர்ட்லி ஆம்ரோஸ்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நல்ல உடற்தகுதியில் இருந்தால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24