If root
ENG vs WI, 3rd Test: இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ரூட், ஸ்டோக்ஸ், ஸ்மித், வோக்ஸ்; விண்டீஸ் தடுமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஜூலை 26) பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் பிராத்வைட் 61 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்து. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஒல்லி போப் 6 ரன்களுடனும், ஜோ ரூட் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
Related Cricket News on If root
-
பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
சச்சின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - மைக்கேல் வாகன் நம்பிக்கை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கருடைய சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடிப்பார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI, 2nd Test: சதமடித்து சாதனைகளை உடைத்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். ...
-
ENG vs WI, 2nd Test: ரூட், ப்ரூக் சதம்; சோயப் பஷீர் அபார பந்துவீச்சு - விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யும் பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனில் பார்ல் ராயல்ஸ் அணியானது இங்கிலாந்தின் ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்து இங்கிலாந்தின் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 150 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 7ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். ...
-
ENG vs WI, 1st Test: ஜெயவர்தனே, சந்தர்பால் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மேற்கொண்டு 132 ரன்களைக் குவிக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 8ஆவது வீரர் எனும் பெருமையை பெருவார். ...
-
IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்களது செயல்பாடுகள் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை - ஜோ ரூட்!
எங்கள் பேட்டிங் வரிசை, முழுவதுமான நிலைத்தன்மை மற்றும் சில தனிப்பட்ட செயல்பாடுகள் அதற்கு முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் புதுப்பிக்கப்பட்ட்ட பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 74 ரன்கள் தேவைப்படுகிறது. ...
-
4th Test Day 2: இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் நிதானம் காட்டும் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs ENG, 4th Test: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச கிரிக்கெட்டில் 19ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் எனும் வரலாற்று சாதனையை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47