In super
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Multan Sultans vs Lahore Qalandars Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது முல்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம் லாகூர் கலந்தர்ஸ் அணி மூன்று போட்டியில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on In super
-
டேவிட் வார்னரைக் க்ளீன் போல்டாக்கிய நசீம் ஷா - காணொளி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் கராச்சி கிங்ஸின் கேப்டன் டேவிட் வார்னரை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்த வெற்றிக்கான அனைத்து பெருமையும் பந்துவீச்சாளர்களையே சாரும் - ரிஷப் பந்த்!
ராஜஸ்தான் அணி ஒரு பேட்டிங் யூனிட்டாக அற்புதமாக விளையாடினார்கள், ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் தங்கள் தைரியத்தை எளிப்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2025: ஆவேஷ் கான் அபாரம்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிஎஸ்எல் 2025: குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது கராச்சி கிங்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரீவிஸை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் டெவால் பிரீவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வில் இணைகிறாரா டெவால்ட் ப்ரீவிஸ்?
தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரீவிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2025: ஜேசன் ஹோல்டர் அசத்தல்; சுல்தான்ஸை வீழ்த்தி யுனைடெட் சத்தல் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இணைந்த மயங்க் யாதவ்!
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடாமால் இருந்து வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அணி முகாமுக்குத் திரும்பியுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அபார வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெர்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஒரு பேட்டிங் பிரிவாக, நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் - எம் எஸ் தோனி!
துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நம் பக்கத்தில் வெற்றி இருப்பது நல்லது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47