In w vs wi w 1st odi
ENG vs AUS, 1st ODI: சதத்தை தவறவிட்ட பென் டக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு 316 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று தொடங்கியது. அதன்படி இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பென்னி துவர்ஷியஸும், இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் அறிமுக வீரராக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on In w vs wi w 1st odi
-
AFG vs SA, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆஃப்கானிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது. ...
-
AFG vs SA, 1st ODI: 106 ரன்களில் சுருந்த தென் ஆப்பிரிக்கா; வரலாறு படைக்குமா ஆஃப்கானிஸ்தான்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ENG vs AUS, 1st ODI: 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆடம் ஸாம்பா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பது வீச்சாளர் ஆடம் ஸாம்பா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தனது 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ENG vs AUS, ODI Series: தொடக்க வீரராக களமிறங்கும் பென் டக்கெட்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானா ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். ...
-
ENG vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IREW vs SLW: ஓர்லா பிரெண்டர்காஸ்ட் சதம்; இலங்கையை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
நான் பந்துவீச்சாளர் மீது அதிக அழுத்தம் கொடுக்க முயற்சித்தேன் - துனித் வெல்லாலகே!
மைதானத்தில் இருந்தும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அந்த நேரத்தில் ரோஹித்துடன், நான் விக்கெட்-டு-விக்கெட் பந்து வீச முயற்சித்தேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார். ...
-
இருதரப்பு தொடர்களில் புதிய மைல் கல்லை எட்டினார் விராட் கோலி!
சர்வதேச இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் 21ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்கா!
எதிரணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
நாங்கள் சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் பின்னடைவை சந்தித்தோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24