In west indies
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. நடப்பு சாம்பியனாக இருந்தும் 5 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 3இல் வெற்றி பெற்று 3ஆம் இடம் பிடித்ததால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இத்தொடர் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
Related Cricket News on In west indies
-
டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகத் தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரத்தைப் இப்பதிவில் காணலாம். ...
-
கோப்டன்சியை விட்டு விலக மாட்டேன் - நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சிம்மன்ஸ் விலகல்?
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
தோல்வி எங்களுக்கு நிறைய விசயங்களை கற்று கொடுக்கும் - நிக்கோலஸ் பூரன்!
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த விண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs அயர்லாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: ஹாபர்ட்டில் நாளை நடைபெறும் முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இமாலய சிக்சரை பறக்கவிட்ட ரோவ்மன் பாவல்; உறைந்து நின்ற ஹொசைன் - வைரல் காணொளி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பாவெல் அடித்த இமாலய சிக்சரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜோசப், ஹோல்டர் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரஸா சுழலில் சிக்கிய விண்டீஸ்; ஜிம்பாப்வேவுக்கு 154 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்த் அணிகள் மோதும் முதல் சுற்று ஆட்டம் நாளை ஹாபர்ட்டில் நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் இதுதான் - கிறிஸ் கெயில்!
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்த இரு அணிகள் தான் விளையாடும் என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஊக்கமருந்து விவகாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் தடை!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான ஜான் காம்பெல் ஊக்கமருந்து விதிமீறலில் ஈடுப்பட்டதாக 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs WI, 1st T20I: ஹசில்வுட் அபாரம்; ஆஸிக்கு 146 டார்கெட்!
ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24