Ind vs
முதல் பந்தில் சிக்சர்; சாதனைப் படைத்தா இஷான்!
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் அகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார்கள்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த 262 ரன்கள் எடுத்தது. 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர் பிரித்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Related Cricket News on Ind vs
-
IND vs SL : அதிரடியில் மிரட்டிய தாவான், இஷான் கிஷான், பிரித்வி ஷா; இலங்கையை பதம்பார்த்த இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
தாதா ரொக்கார்டை காலி செய்த தவான்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் ஷிகர் தவான் சாதனைப் படைத்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: இந்திய அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 263 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 1st ODI: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
IND vs SL: வலிமை வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா இலங்கை?
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணியும் இன்று முதல் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. ...
-
ரவி சாஸ்திரி , ராகுல் டிராவிட்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது - ஷிகர் தவான்
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளதென ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
இந்த பையன பாக்கும் போது எனக்கு அவர் நியாபகம் தான் வருது - முத்தையா முரளிதரன்
இளம் வீரர் பிரித்தி ஷாவை பார்க்கும் போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நினைவுக்கு வருகிறார் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: பயிற்சியில் களமிறங்கிய கோலி & கோ!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார். ...
-
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது - தசுன் ஷானகா
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவிலுள்ள பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இலங்கை தொடருக்கான வியூகங்களை நாங்கள் இன்னும் வகுக்கவில்லை - புவனேஷ்வர் குமார்
பரிட்சையமில்லாத இலங்கை அணிக்கெதிராக நாங்கள் இன்னும் வியூகங்களை வகுக்கவில்லை என இந்திய அணி துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL : 24 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள், டி20 தொடர்களுக்கான 24 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
IND vs ENG: பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும் கவுண்டி லெவன் அணி அறிவிப்பு!
இந்தியாவுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ள கவுண்டி லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24