Ind vs
ஆஷஸை விட இத்தொடர் சிறந்தது - இன்சமாம் உல் ஹக்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் தொடரை ரசிகர்கள் அதிகம் விரும்புவதாக கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய இன்சமாம் உல் ஹக், “ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி மகிழ்ச்சியுடன் பார்த்துள்ளனர். இரு நாடுகள் இடையே அடிக்கடி போட்டி நடைபெற வேண்டும். அதற்கு ஆசிய கோப்பை போட்டி மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும்.
Related Cricket News on Ind vs
-
WTC Final: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய அணி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. ...
-
ஜடேஜா குறித்து தரைக்குறைவாக பேசிய மஞ்ச்ரேக்கர்; இணையத்தில் வைரலாகும் ட்வீட்!
இந்திய அணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தரக்குறைவாக பேசியதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியாது என ஏளனம் செய்ததாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கருடன் தான் செய்த குறுஞ்செய்தியை ஒரு நபர் வெளியிட்டுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை தவறவிடும் ஆஸி.!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒளிபரப்பும் உரிமை இல்லாததால் இப்போட்டி ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2020-21ஆம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றின் சிறந்த தொடருக்கான ஐசிசி அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. ...
-
ரிஷப் பந்த் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கள நடுவர்களை அறிவித்த ஐசிசி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த், மைக்கல் கோஃப் ஆகியோரை தேர்வு செய்துள்ளது ஐசிசி. ...
-
‘என்னங்க சார் உங்க சட்டம்’ ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வருண் ஆரோன்!
எந்த நாட்டு கிரிக்கெட் அணியிலும் இல்லாத பழக்கம் இந்திய அணியில் உள்ளதாக வருண் ஆரோன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
சவுத்தாம்ப்டனில் விராட் கோலி நிச்சயம் திணறுவார் - க்ளென் டர்னர்!
சவுத்தாம்ப்டன் மைதானம் ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தால் இந்திய கேப்டன் விராட் கோலி நிச்சயம் திணறுவார் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் கருத்து கூறியுள்ளார் ...
-
‘அப்படி சொல்லாதடா சாரி’ மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
தன் மீதான சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு 'அந்நியன்' திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை குறிப்பிட்டு நக்கலாக, தனது பதிலை அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL : தொடர் அட்டவணை வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியா - இலங்கை இடையேயான முழு தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
வரலாற்றில் இன்று: ரசிகர்கள் வெறுத்த சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய இன்னிங்ஸ்!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக கருதப்படும் சுனில் கவாஸ்கரின் சர்ச்சைகுரிய இன்னிங்ஸ் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
அஸ்வின் குறித்த மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த இயன் சேப்பல்!
ஆஸ்திரேலியாவின் நாதன் லையனை விட அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் செப்பல் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறேன் - குல்தீப் யாதவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தமளித்தாலும், இலங்கை தொடருக்காக தயாராகி வருவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
உலகின் தலைசிறந்த ஐந்து டெஸ்ட் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்த இயான் சேப்பல்!
தற்போதைய காலத்தில் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தேர்வு செய்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24