Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
யாருக்கும் வாய்ப்பு தராமல் திருப்பி அனுப்ப மாட்டேன் - ராகுல் டிராவிட்
ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் அடங்கிய இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த டிராவிட், என்னுடன் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிப்பனே தவிர, எவருக்கும் வாய்ப்பளிக்காமல் மீண்டும் அழைத்து வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL: இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமனம்; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : தொடர் அட்டவணை வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியா - இலங்கை இடையேயான முழு தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
டிராவிட் எனது பேட்டிங் ஸ்டைலை மாற்றவில்லை - பிரித்வி ஷா!
தனது பேட்டிங் ஸ்டைலில் டிராவிட் எதனையும் மற்றாவில்லை என இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
யாரும் கொடுக்காத வாய்ப்பை தோனி எனக்கு தந்தார் - தீபக் சஹார் நெகிழ்ச்சி!
சிஎஸ்கேவில் எந்தவொரு வீரருக்கும் கொடுக்காத வாய்ப்பை தோனி தன்னை நம்பி கொடுத்து தனது கிரிக்கெட் வாழ்வுக்கு உதவி இருப்பதாக தீபக் சஹார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் கேப்டனாக இவரே இருக்க வேண்டும் - தீபக் சஹார்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஷிகர் தவானே இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டுமென தீபக் சஹார் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஆஸ்திரேலியாவல் முடியாதததை இந்தியா செய்கிறது - இன்சமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவால் இதுவரை செய்ய முடியாத ஒன்றை இந்திய அணி தற்போது நிகழ்த்தவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் உயிரிழப்பு; ரசிகர்கள் இரங்கல்!
இங்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் இன்று உயிரிழந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - கொண்டாடும் ரசிகர்கள்!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கம்பேக்கிற்காக தயாராகும் ஸ்ரேயாஸ் - வைரல் வீடியோ!
தோள் பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடையாது - பிசிசிஐ தடாலடி முடிவு!
காயம் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்விலிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : இந்திய அணியை தவான் வழிநடத்த வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இலங்கைக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்த வேண்டுமென கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கையில் அதிகரிக்கும் கரோனா தொற்று; தொடர் நடத்துவது சந்தேகம்!
இலங்கையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
தோனியின் அனுபவத்தை மிஸ் பண்றேன் - குல்தீப் யாதவ்
ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தோனி கூறும் அறிவுரைகளை ரோம்ப மிஸ் பண்றேன் என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் -தகவல்
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement