Ind vs
IND vs ENG: ஜூலை 20-ல் கவுண்டி அணிக்கெதிராக பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக கவுண்டி அணிகளுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ அனுமதி கோரியது. பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அனுமதி வழங்கியது.
Related Cricket News on Ind vs
-
இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷாவின் ஆட்டம் உதவியாக இருக்கும் - முகமது கைஃப்
பிரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: இந்திய வீரர்களுக்கு கரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
முதல் இன்னிங்ஸில் சொதப்பிய அஸ்வின்; 2ஆவது இன்னிங்ஸில் மரண மாஸ்!
இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி மீண்டும் தனது திறனை நிரூபித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் தவானுக்கு வாய்ப்பு கடினம் தான் - அஜித் அகர்கர்!
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினாலும் ஷிகர் தவானுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷில் தொடருக்கான புள்ளி வழங்கீட்டு விதிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய புள்ளி வழங்கீட்டு விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜுலை14) வெளியிட்டுள்ளது. ...
-
இவர் அணியில் இருந்த போதும், கப்பு நமக்கு தான் - சபா கரீம்
ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: போட்டி நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
43 ஓவர்களை வீசியும் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்த அஸ்வின்!
இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 40 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். ...
-
இணையத்தை கலக்கும் விருஷ்காவின் வாமிகா!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது மகள் வாமிகாவின் புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவும் - புவனேஷ்வர் குமார்
இலங்கை தொடரில் விளையாடவுள்ள இந்திய இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் அனுபவம் உதவுமென துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
காவுண்டி கிரிக்கெட்டிலும் சாதனை படைத்த அஸ்வின்!
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஓவரை வீசி இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரலாறு படைத்துள்ளார். ...
-
ஐசிசி விருது : ஜூன் மாதத்தின் விருதை வென்ற கான்வே, எக்லெக்ஸ்டோன்!
ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேவன் கான்வேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: ஒருநாள் & டி20 தொடருக்கான தேதிகள் மாற்றம்!
இலங்கை அணியை சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதியானதையடுத்து இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர்களின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47