Ind
வலை பயிற்சியில் ரோஹித் சர்மா, விராட் கோலி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர்கள் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜூரெல் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Ind
-
வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அலிசா ஹீலி, எல்லிஸ் பெர்ரி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
நடத்தை விதிகளை மீறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்; அபராதம் விதித்தது ஐசிசி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டிஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜான் காம்பெல், ஷாய் ஹோப் அரைசதம்; சரிவிலிருந்து மீளும் வெஸ்ட் இண்டீஸ் அணி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 97 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது ...
-
ஷுப்மன் கில், ஜடேஜா அபாரம்; பேட்டிங்கில் சொதப்பும் வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். ...
-
இரட்டை சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்; ரன் குவிப்பில் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி முதல் நாள் ஆட்நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 318 ரன்களைக் குவித்தது ...
-
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. ...
-
இந்திய அணிக்காக நான் எதையும் செய்வேன் - சஞ்சு சாம்சன்
இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமனம்!
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது தேர்வாளர்களைப் பொறுத்தது என இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார். ...
-
பிரப்ஷிம்ரன், ரியான் பராக் அதிரடியில் தொடரை வென்றது இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47