India vs south africa
யுஸ்வேந்திர சஹாலிற்கு வார்னிங் கொடுத்த தேர்வு குழு உறுப்பினர்!
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று அசத்தியது.
இத்தொடரில் இந்திய பௌலர்களில் அக்சர் படேலை தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பும்ரா, புவி, ஹர்ஷல் படேல், சஹல் என அனைவரும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார்கள். இதில் சஹலின் பந்துவீச்சுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முழுக்க முழுக்க பந்துவீச்சிற்காக மட்டுமே இவர் எடுக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on India vs south africa
-
IND vs SA: உமேஷ், ஸ்ரேயாஸ், ஷபாஸ் இந்திய அணியில் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் உமேஷ் யாதவ், ஷபாஸ் அஹ்மத், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
இந்த வீரரிடம் தோனியின் ஸ்டைல் உள்ளது - ஸ்ரீதர்!
ரிஷப் பந்திடம் நாம் சிறிதளவு தோனியின் ஸ்டைலை பார்க்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்க, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
இந்த ஒரு விஷயத்தை சமாளிப்பது மிகவும் சிரமம் - டெம்பா பவுமா ஓபன் டாக்!
இந்திய அணி வீரர்கள் தரும் அந்த ஒரு அழுத்தத்தை மட்டும் எதிர்கொள்வது சிரமம் என தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு; ரோஹித்தை கண்டிக்கும் பிசிசிஐ!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷபாஸ் அஹ்மது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs SA: இந்திய அணியிலிருந்தி இருவர் விலகல்; ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து முகமது ஷமி மற்றும் தீபக் ஹுடா விலகும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs SA: இந்திய டி20 அணியில் முகமது ஷமி சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஹர்த்திக் பாண்டியாவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கின் அற்பணிப்பு குறித்து மனம் திறந்த சுனில் கவாஸ்கர்!
வர்ணனையாளராக இருந்த போதும் இந்தியாவுக்காக விளையாடும் அர்ப்பணிப்புடன் இடையிடையே தினேஷ் கார்த்திக் பயிற்சி அடுத்ததாக அவருடன் வர்ணனை செய்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
அணி மாற்றங்கள் செய்யாதது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்ரிக்கா அணியுடனான ஐந்து டி.20 போட்டியிலும் ஆடும் லெவனில் மாற்றமே செய்யாததற்கான காரணத்தை ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ளார். ...
-
ரிஷப் பந்த் இந்த அஸ்திரேலிய வீரர் போல வருவார் - சஞ்சய் பங்கர் நம்பிக்கை!
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24