Indian cricket team
WI vs IND: இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்து சஞ்சு & உனாத்கட்!
இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதேசமயம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடைபெறவுள்ளதால் அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் இறுதி அடியை இந்த தொடரிலிருந்து தொடங்கும் இந்திய அணிக்கு காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வாகியுள்ளார்.
Related Cricket News on Indian cricket team
-
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கெய்வாட், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்தியாவில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை - அகமது சேஷாத்!
இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத் கூறியுள்ளார். ...
-
மகேந்திர சிங் தோனியைச் சுட்டிக்காட்டி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
மகேந்திர சிங் தோனியைச் சுட்டிக்காட்டி இந்திய அண்யி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரது செயல்பாட்டையும் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்துள்ளார். ...
-
தேர்வு குழுவுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் புதிய தேர்வு குழுவுக்கான அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டதுள்ளது. ...
-
विराट के बाद कुलदीप यादव भी पहुंचे वृंदावन, बांके बिहारी मंदिर से शेयर किया वीडियो
विराट कोहली के बाद भारतीय क्रिकेटर कुलदीप यादव भी वृंदावन पहुंचे और उन्होंने बांके बिहारी मंदिर के दर्शन करके अपना वीडियो भी शेयर किया। ...
-
தேர்வு குழு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சேவாக்?
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிகுமாறு விரேந்திர சேவாக்கிடம் பிசிசிஐ, கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆஸ்திரேலியாவைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலிய அணியை போன்று இந்திய கிரிக்கெட் அணியும், சீனியர் வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஹர்ஷ போக்லே!
இந்திய அணி குறித்து விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது பதிலடியை கொடுத்துள்ளார். ...
-
वो 3 इंडियन प्लेयर जो अपने इंटरनेशनल डेब्यू के बाद हो गए गायब, शुरू होते ही खत्म हो…
आज इस आर्टिकल के जरिए हम आपको बताएंगे उन तीन भारतीय खिलाड़ियों के नाम जिन्होंने अपना इंटरनेशनल डेब्यू किया, लेकिन लंबे समय तक अपनी जगह को टीम में बरकरार नहीं ...
-
ரோஹித்தைக் கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் - பிரேட் லீ!
ரோஹித் சர்மா உலக கிரிக்கெட்டின் புலியைப் போன்றவர், அவரைக்கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் லீ கருத்து தெரிவித்துள்ளார். ...
-
என்னைவிட எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் - அஸ்வின்!
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் அணியின் தலைமை தேர்வாளராக நீது டேவிட் நியமனம்!
இந்திய மகளிர் அணியின் புதிய தலைமைக் குழு தேர்வாளராக முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஒரு போட்டியை வைத்து ரோஹித் மோசமான கேப்டன் என்று கூற முடியாது -மைக்கேல் கிளார்க்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மோசமான கேப்டனாக என்று சொல்ல முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனது கனவு- யுஸ்வேந்திர சஹால்!
டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நீண்டகால கனவாகும் என்று இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47