Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனால் அதேசமயம் இந்திய அணி மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸாமாம் உல் ஹக் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்தது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்படி இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது. அந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பை கிளப்பினார். Read More...
ICC T20 World Cup 2024 IND Vs AUS Arshdeep Singh Inzamam Ul Haq Mohammad Shami Tamil Cricket News Mohammad Shami Inzamam Ul Haq Pakistan Cricket Team Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team - Tesst
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி - பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை விமர்சித்த ஹர்பஜன் சிங்!
உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டர் தோனியா அல்லது முகமது ரிஸ்வானா என்ற கேள்வி எழுப்பிய பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஃபரீத் கானை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
3 भारतीय खिलाड़ी जिनकी ODI टीम में वापसी हुई मुश्किल, एक तो सेंचुरी जड़ने के बाद हुआ बाहर
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन भारतीय खिलाड़ियों के नाम जिनका इंडियन ODI टीम में वापसी करना काफी मुश्किल होने वाला है।
By Nishant Rawat • 2 years ago
SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!
இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்காத அளவுக்கு ஹர்திக் பாண்டியா எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: தேர்வு குழுவின் பாரபட்சத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தேர்வு குழுவின் ஒருதலை பட்சமாக தேர்வின் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போன மூன்று வீரர்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: சஞ்சு, அபிஷேக் நீக்கம்; இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த சசி தரூர்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வாளர்களை சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விவாகரத்து செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா - செர்பிய நடனக் கலைஞர் நடாஷா இருவரும் இணைந்து தங்களுடய விவாகரத்து செய்தியை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; வெளிப்படையான தேர்வுகுழுவின் பாரபட்சம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கு இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ये 3 खिलाड़ी हैं दुनिया के टॉप विकेटकीपर, Suresh Raina से सुनिए नाम
भारतीय टीम के पूर्व क्रिकेटर सुरेश रैना (Suresh Raina) ने अपने पसंदीदा तीन विकेटकीपर खिलाड़ियों का चुनाव किया है जो कि उनके अनुसार दुनिया के सबसे टॉप विकेटकीपर बैटर हैं।
By Nishant Rawat • 2 years ago
இணையத்தில் வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
2023 உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய போது எடுத்த புகைப்படத்தையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் இணைந்து ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க மாட்டார் - அமித் மிஸ்ரா!
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறிய கருத்துக்கு ரசிகர்கள் தங்கள் பதிலடியை கொடுத்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
வலைபயிற்சியில் ஈடுபட்ட முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்காம இருந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தற்சமயம் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது - ஷிவம் தூபே!
ஐபிஎல் தொடரின் போட்டி சூழல் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் அது இன்று சர்வதேச அரங்கில் நாம் காணும் வெற்றிக்கு பங்களிக்கிறது என இந்திய வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'वो बूढ़ा हो गया है अगला वर्ल्ड कप नहीं खेल पाएगा', Sanju Samson को लेकर हुई बड़ी भविष्यवाणी
अमित मिश्रा का मानना है कि संजू सैमसन अगला टी20 वर्ल्ड कप नहीं खेल पाएंगे क्योंकि अब उनकी उम्र हो गई है।
By Nishant Rawat • 2 years ago
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது இடத்தை யாராலும் நிரப்ப இயலாது - கபில் தேவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement