Indian premeir league
ஐபிஎல் 2025: எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய ஆர்ச்சர், ஜேமி ஸ்மித், சாம் கரண்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Indian premeir league
-
ஐபிஎல் 2025: தீவிர பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் - காணொளி!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விலகல்; முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது டெல்லி!
தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியா ஜேக் ஃபிரேசர் மெக்குர்கிற்கு பதிலாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: தென் ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ரிஷப் பந்த் தனது ஃபார்மை மீட்டெடுக்க தோனியிடம் பேச வேண்டும் - வீரேந்திர சேவாக் அறிவுரை!
ரிஷப் பந்த் தனது மோசமான ஃபார்மில் இருந்து வெளியேற எம்எஸ்தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்கள் அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்தியர் ஒருவரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக்கை வெளியேற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; தகவல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா எலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை விடுவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago