Indw vs ausw
மகளிர் உலகக்கோப்பை 2022: ஆஸ்திரேலியாவிடம் போராடி இந்தியா தோல்வி!
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 57 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Indw vs ausw
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஹர்மன், மிதாலி அதிரடி; ஆஸிக்கு 278 இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை 2022: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பகலிரவு டெஸ்டில் சதமடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
AUSW vs INDW: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். ...
-
AUSW vs INDW: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இன்று பயிற்சியை மேற்கொண்டது. ...
-
AUSW vs INDW: ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய ஆணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மூன்று வடிவிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் கிரிக்கெட் அணியின் மேலாளராக கார்கி பானர்ஜி நியமனம்!
இந்திய மகளிர் அணியின் மேலாளராக முன்னாள் வீராங்கனை கார்கி பானர்ஜி இன்று நியமிக்கப்பட்டார். ...
-
செப்டம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி!
வரவுள்ள செப்டம்பர் மாதம் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24