Indw vs ausw
மகளிர் டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி!
மகளிர் டி20 உலக கோப்பைத் தொடரின் 8ஆவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆபிரிக்க அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன!
இன்று தென் ஆப்பிரிக்கா கேப் டவுன் மைதானத்தில் முதல் அரை இறுதியில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
Related Cricket News on Indw vs ausw
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: மூனி, லெனிங் அதிரடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸி வீழ்த்தில் கனவை நனவாக்குமா இந்தியா?
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணியை இன்று எதிர்கொள்கிறது. ...
-
INDW vs AUSW, 5th T20I: கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. ...
-
இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர், 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs AUS, 4th T20I: மீண்டும் போராடி தோற்ற இந்தியா; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என டி20 தொடரை வென்றது. ...
-
IND vs AUS, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs AUS, 3rd T20I: எல்லிஸ் பெர்ரி, ஹாரிஸ் காட்டடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs AUSW, 3rd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டி நாளை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs AUS 2nd T20I: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் காட்டடி; சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
சூப்பர் ஓவர் வரை ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
IND vs AUS, 1st T20I: பெத் மூனி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
IND vs AUS, 1st T20: ரிச்ச, தீப்தி காட்டடி; ஆஸிக்கு 173 டார்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட வாய்ப்பு; வெடித்தது புதிய சர்ச்சை!
காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் கரோனா உறுதி செய்யப்பட்ட வீராங்கனைக்கு விளையாட வாய்ப்பு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
காமன்வெல்த் 2022: ஹர்மன்ப்ரீத் அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது ஆஸி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றது. ...
-
காமன்வெல்த் 2022 இறுதிப்போட்டி: பெத் மூனி அரைசதம்; இந்தியாவுக்கு 162 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான காமன்வெல்த் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47