Indw vs
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும், டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ரேனுகா சிங் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Indw vs
-
Asian Games 2023: இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை உறுதிசெய்தது. ...
-
Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: மூனி, லெனிங் அதிரடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸி வீழ்த்தில் கனவை நனவாக்குமா இந்தியா?
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணியை இன்று எதிர்கொள்கிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப்படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய முதல் நபர் எனும் வரலாற்று சாதனையை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் படைத்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்மிருதி மந்தா அதிரடி அரைசத; அயர்லாந்துக்கு 156 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய நபர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார்.. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி வரை போராடி இந்தியா அதிர்ச்சி தோல்வி!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரேனுகா சிங் அபாரம்; இந்தியாவுக்கு 152 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தீப்தி சர்மா பந்துவீச்சில் 118 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47