Indw vs
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India Women vs Sri Lanka Women Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியானது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் இந்திய அணியானது வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Indw vs
- 
                                            
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ... 
- 
                                            
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது இந்தியா!மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!மகளிர் டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - சோஃபி டிவைன்!நாங்கள் நீண்ட காலமாக இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று குறிக்கோளுடன் இத்தொடரில் விளையாடி வருகிறோம் என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் தீர்ப்பு; நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்பிரீத் கவுர்!இந்தியா - நியூசிலந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் கள நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒன்று தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ... 
- 
                                            
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை - ஹர்மன்பிரீத் கவுர்!நாங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கிய நிலையிலும், அவர்கள் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதில் சந்தேகமில்லை என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்திய அணி!மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் அரைசதம்; இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ... 
- 
                                            
மகளிர் ஆசிய கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
இந்த ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறி விட்டோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!நாங்கள் இத்தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறினோம் என நினைக்கிறேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!Womens Asia Cup T20 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        