Indw vs
மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு; ஜூலை 19-ல் இந்தியா v பாகிஸ்தான் போட்டி!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Indw vs
-
INDW vs SAW: டெஸ்ட் போட்டிக்கு அனுமதி இலவசம்; டிஎன்சிஏ-வின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 343 ரன்களை குவித்ததன் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
INDW vs SAW, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மந்தனா; தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
-
INDW vs SAW: மூன்று வடிவிலான இந்திய அணியிலும் ஷப்னம் ஷகீல் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 அணிகளுக்கான இந்திய அணியில் அறிமுக வீராங்கனை ஷப்னம் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 23ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. ...
-
INDW vs SAW, 2nd ODI: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான சாதனை!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் நான்கு வீராங்கனை சதமடித்த போட்டியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அமைந்துள்ளது. ...
-
INDW vs SAW, 2nd ODI: வோல்வார்ட், மரிஸான் சதம் வீண்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
INDW vs SAW, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs SAW, 2nd ODI: மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: நாட் ஸ்கைவர், ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
இதனை ஒரு அதிசயம் என்று தான் கூற வேண்டும் - ஆஷா சோபனா!
33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன் என இந்திய வீராங்கனை ஆஷா சோபனா தெரிவித்துள்ளார். ...
-
INDW vs SAW, 1st ODI: தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
INDW vs SAW: சதமடித்த சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24