Ipl
ஐஎல்டி20 தொடரில் விளையாடத் தயாராகும் ராபின் உத்தப்பா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. கேரளாவைச் சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் உத்தப்பா விளையாடியுள்ளார். மேலும் 205 ஐபிஎல் ஆட்டங்களிலும் விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றதில் உத்தப்பாவின் பங்களிப்பும் உண்டு. பிளேஆஃப் ஆட்டத்தில் 44 பந்துகளில் 63 ரன்களும் இறுதிச்சுற்றில் 15 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தார். வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காகச் அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகினார் கிறிஸ் வோக்ஸ்- காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அதிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
புஜாரா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? - தினேஷ் கார்த்திக்!
வங்கதேச தொடரில் கம்பேக் கொடுத்துள்ள சட்டேஷ்வர் புஜாரா, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து தினேஷ் கார்த்திக் முக்கிய கருத்தை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: முதல் செட்டில் மயங்க் அகர்வால்; இரண்டாவது செட்டில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் செட்டில் மயங்க் அகர்வால், ரஹானே, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட கேப்டன்களுக்கான வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ...
-
ஐபிஎல் 2023: 405 வீரர்களுடன் தொடங்கவுள்ள மினி ஏலாம்!
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் குறித்து பிசிசிஐ மெகா அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: எங்களது அணிக்கு தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தேவை - ஆஷிஷ் நெஹ்ரா!
எங்கள் அணியில் நிறைய வீரர்களை நாங்கள் வெளியிடாததால் எங்களுக்கு நிறைய வீரர்களை தேர்வு செய்ய தேவை இல்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
-
இம்பேக்ட் பிளேயர் விதி; ஐபிஎல் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!
இந்திய வீரர்களின் முக்கியத்துவம் பாதிக்க கூடாது என்பதற்காக இம்பேக்ட் விதியில் இந்திய வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை பிசிசிஐ மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் - ருதுராஜ் கெய்க்வாட் விருப்பம்!
டி20, ஒருநாள், டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட விரும்புவதாக சென்னை சூப்பா் கிங்ஸ் அணி அதிரடி தொடக்க பேட்டா் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளாா். ...
-
ஐபிஎல் 2023: மார்ச் 31 -இல் தொடரை தொடங்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ இறுதி செய்துள்ளது எனினும் ஐபிஎல் போட்டிக்கு முன்பும், பின்பும் பெரிய தொடர் நடைபெறுவதால் புது சிக்கல் உருவாகி உள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி; பிசிசிஐ உறுதி!
வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் மூதல் இம்பேக்ட் பிளேயர் எனும் விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிசிசிஐ உறுதியாக தெரிவித்துள்ளது. ...
-
தோனிக்கு பின் இவர் தான் சிஎஸ்கேவின் கேப்டன் - மைக் ஹசி சூசகம்!
தோனிக்கு பின் சென்னை அணியை வழிநடத்தும் தகுதி ருதுராஜ் கெய்க்வாடிற்கு இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிக விலைக்கு பதிவுசெய்த வீரர்களின் பட்டியல்; ஆனால் ஒரு இந்தியர் கூட உட்சபட்ச விலைல்லை இல்லை!
ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி, ரூ. 1.50 கோடி, ரூ. 1 கோடி , ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம் என பட்டியல் நீடிக்கிறது. ...
-
ஐபிஎல் 2023: மினி ஏலத்தில் பங்கேற்ற 991 பேர் ஆர்வம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் மினி ஏலத்தில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து 991 பேர் தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். ...
-
கிரிக்கெட்டின் சூழல் மிகவும் விரைவாக மாறியுள்ளது - டிம் சௌதீ!
கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது என நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24