Ipl 2023
ஐபிஎல் 2023: கேமரூன் க்ரீன் அபார சதம; ஹைதராபாத்தை பந்தாடியது மும்பை!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
அதன் ஒருபகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெற்ற தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான சூழலில், டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
Related Cricket News on Ipl 2023
-
ஐபிஎல் 2023: நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்!
நடப்பாண்டு சென்னை அணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், அதிரடி ஆட்டக்காரருமான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பி உள்ளார். ...
-
ஐபிஎல் 2023: அகர்வால், விவ்ராந்த் அரைசதம்; மும்பைக்கு கடின இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; சோகத்தில் ஆர்சிபி!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
பிளே ஆஃப் சுற்று குறித்து ஸ்டீபன் ஃபிளெமிங் கருத்து!
சென்னையில் உள்ள நிலைமைகள் குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
சென்னை அணி வெற்றிக்கு தகுதியான அணி - டேவிட் வார்னர்!
இந்த தொடரில் இருந்து நாங்கள் கற்ற பாடங்களை வைத்து எங்களது குறைகளை சரி செய்து நிச்சயம் அடுத்த சீசனில் பலமாக திரும்புவோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது மிகவும் நிம்மதியாக உள்ளது - குர்னால் பாண்டியா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஒரு ரன்னில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது குறித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இந்த ஐபிஎல் சீசன் திருப்தியாக அமைந்துள்ளது - ரிங்கு சிங்!
குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய பின், எனக்கு பலரும் அதிக மரியாதையை கொடுக்கிறார்கள் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
ரிங்கு சிங்கின் ஆட்டத்தை உலகமே பார்த்திருக்கிறது - நிதிஷ் ரானா!
இந்த சீசனில் 14 போட்டிகளிலும் நான் ரிங்கு சிங்கை பற்றி பேசி உள்ளேன் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை, உலகமே அவரது ஆட்டத்தை பார்த்துள்ளது என்று கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ ரானா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2023: ரிங்கு போராட்டம் வீண்; ஒரு ரன்னில் வெற்றிபெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது லக்னோ!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ...
-
ஒரு முக்கியமான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி - ருதுராஜ் கெய்க்வாட்!
களத்திற்கு வெளியே டெவான் கான்வே செலவிடும் நேரத்தையும் எப்போதுமே விரும்புவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பூரன் அதிரடியால் தப்பிய லக்னோ; கேகேஆருக்கு 177 டார்கெட்!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது. ...
-
வெற்றிக்கென எந்த ஃபார்முலாவும் கிடையாது - எம்எஸ் தோனி!
சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுகு உகந்த மற்றும் சௌகரியமான சூழலையும் இடத்தையும் அணிக்குள் உருவாக்கிட வேண்டும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24