Advertisement
Advertisement
Advertisement

Ipl 2023

IPL 2023 Mini Auction Live Updates: Overview, Remaining Purse Amounts & List Of All Retained, Releas
Image Source: Google
Advertisement

ஐபிஎல் 2023 மினி ஏலம்: ஒவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்கள் பட்டியல் மற்றும் கையிருப்பு தொகை!

By Bharathi Kannan December 22, 2022 • 19:28 PM View: 481

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், நாளை (டிசம்பர் 23) கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

அதன்படி அனைத்து அணிகளும் அது குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. சர்வதேச களத்தில் முத்திரை பதித்த பல முக்கிய வீரர்களுக்கு ஐபிஎல் அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன. இருந்தாலும் இதில் சில விடுவிப்புகள் வீரர்களுக்கான ஏல தொகையை குறைத்து, மீண்டும் அணியில் சேர்வதற்கான நடவடிக்கையாக கூட இருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related Cricket News on Ipl 2023