Ipl xi
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ஆதில் ரஷித்; கோலி, தோனிக்கு இடமில்லை!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும், நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இநிந்லையில் இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஐபிஎல்தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரரான விராட் கோலி ஆகியோருக்கு ஆதில் ரஷித் வாய்ப்பு தரவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Cricket News on Ipl xi
-
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த மொயீன் அலி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மொயீன் அலி தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்து அறிவித்துள்ளார். ...
-
ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்த ஷஷாங்க் சிங்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த பியூஷ் சாவ்லா!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
தன்னுடைய சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் கொண்டு உருவக்கிய அணியை கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். ...
-
தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ரவி அஸ்வின்!
இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய ஆல் டம் சிறந்த லெவனை தேர்வு செய்ததுடன், அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24