Ipl
டி20 கிரிக்கெட்டின் அசுரன் கிறிஸ் கெயில்! #HappyBirthdayChrisGayle
இதுநாள் வரை 140 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க, கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை விட 60 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை. சிக்ஸர்கள் சாதனையும் கெயிலிடம்தான் இருக்கிறது.
சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் தான் அவர்கள் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்பதைக் கடந்தும் ஒரு ரசிகர்கூட்டம் இருக்கும். அதனால்தான் கெயிலை ‘யூனிவர்சல் பாஸ்’ என்கிறார்கள். சில வீரர்களுக்கு மட்டும் கிரிக்கெட் என்பது இயற்கையாகவே வாய்க்கும். அவர்கள் எந்தவொரு பயிற்சியும் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அந்த நாள் அவர்களுடைய நாள் ஆவதற்கு சில நிமிடங்கள் போதுமானதாக இருக்கும்.
Related Cricket News on Ipl
-
ஒரே ஆட்டத்தில் அனைவரையும் கவர்ந்த வெங்கடேஷ் ஐயர்!
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரசிகர்களின் கவனத்தை வருண் சக்கரவர்த்திக்கு பிறகு ஈர்த்தவர் வெங்கடேஷ் ஐயர் தான். ...
-
வருணை புகழ்ந்த விராட் கோலி!
டி20 உலகக் கோப்பை அணியில் வருண் சக்கரவர்த்தி எவ்வளவு முக்கியமான வீரராக இருக்கப் போகிறார் என்பதை விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
சச்சின் சாதனையை சமன் செய்யு முயற்சியில் விராட் கோலி - பிராட் ஹாக்!
சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள 100 சதங்கள் என்ற சாதனையை சமன்செய்யும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபியை பந்தாடியது கேகேஆர்!
பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: வருண், ரஸ்ஸல் பந்துவீச்சில் 92 ரன்னில் சுருண்டது ஆர்சிபி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 92 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ஐபிஎல் 2021: பவுண்டரி, விக்கெட்டுகளுக்கு நன்கொடை; ஆர்சிபியின் தாராள மனது!
கேகேஆர் அணியுடனான போட்டியில் ஆர்சிபி அணி எடுக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும், விக்கெட்டிற்கும் நன்கொடை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ...
-
உலகின் சிறந்த ஃபினீஷராக திகழ வேண்டும் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
அடுத்த சில வருடங்களில் உலகின் சிறந்த ஃபினீஷராக திகழவேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு என மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், ஹர்திக் அடுத்த போட்டியில் விளையாடுவார்கள் - ஜெயவர்த்தனே பதில்!
ரோஹித் சர்மா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்; போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. ...
-
ராயூடுவின் காயம் குறித்த அப்டேட் - சிஎஸ்கே சிஇஓ
அம்பத்தி ராயூடுவிற்கு மேற்கொண்ட எக்ஸ்ரே முடிவில், அவருக்கு எந்தவொரு எழும்புமுறிவும் ஏற்படவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி-ன் அடுத்த கேப்டன் யார்? ஆகாஷ் சோப்ராவின் தேர்வு!
ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்படுவார் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இதன் காரணமாகவே சிஎஸ்கேவிடம் தோற்றோம் - பொல்லார்ட் ஓபன் டாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
மும்பை உடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மகேந்திர சிங் தோனி!
மும்பை அணிக்கெதிரான வெற்றிக்கு கெய்க்வாட் மற்றும் பிராவோ தான் காரணம் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி கேப்டன் பதவிலிருந்து விராட் கோலி விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்த விராட் கோலி, இந்த ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24