Kd jadhav
ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக் உத்தப்பா நியமனம்!
ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரானது இந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பங்கேற்கும் இந்த தொடரில் ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான அணியில் மொத்தம் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி குறித்த இந்த தகவல் கிரிக்கெட் ஹாங்காங் சிக்ஸஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ராபின் உத்தப்பாவை தவிர, முன்னாள் வீரர்கள் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஷாபாஸ் நதீம், பாரத் சிப்லி, ஸ்ரீவத்சா கோஸ்த்வாமி, ஸ்டூவர்ட் பின்னி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Related Cricket News on Kd jadhav
-
எஸ்ஏ20 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ள 3 இந்தியர்கள்!
எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 தொடரின் வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியைச் சர்ந்த சில முன்னாள் வீரர்களும் கவனம் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கேதார் ஜாதவ்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் கேதார் ஜாதவ் இன்று அறிவித்துள்ளார். ...
-
SMAT 2023: சதமடித்து மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்; மகாராஷ்டிரா அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி தொடரில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ...
-
இது முற்றிலும் ஆச்சரியமான ஒன்று - கேதர் ஜாதவ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வில்லிக்குப் பதிலாக தன்னை எப்படி ஒப்பந்தம் செய்தது என்பது குறித்து கேதார் ஜாதவ் பேசியிருக்கிறார். ...
-
ஆர்சிபி அணியின் இணையும் கேதர் ஜாதவ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நட்சத்திர வீரராக இருந்த டேவிட் வில்லி காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் - கேதர் ஜாதவ்!
இந்த சீசனோடு தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவார். செல்வதற்கு முன் இளம்வீரரை கேப்டனாக அறிவித்துவிட்டு செல்வார் என்று கருத்து முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்திருக்கிறார். ...
-
ரஞ்சி கோப்பை 2023: ருத்ரதாண்டவமாடிய கேதர் ஜாதவ்; இரட்டை சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி!
கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களால் கடுமையாக கிண்டல் செய்யப்பட்ட இந்திய வீரர் கேதர் ஜாதவ் இன்று தனது பேட்டிங் மூலம் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். ...
-
இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கும் கனவை மறக்க வேண்டிய ஐந்து வீரர்கள்!
இதற்கு மேல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கவுள்ள ஐந்து வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஐந்து வீரர்கள்!
சரியான ஃபார்ம் இல்லாததாலும், வயதின் காரணமாகவும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் ஐந்து வீரர்கள் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24