Kd singh
மழையால் கைவிடப்பட்டது இந்தியா - அயர்லாந்து ஆட்டம்!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு, ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இத்தொடரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. அதன்பின் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அயர்லாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
Related Cricket News on Kd singh
-
இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை முன்னால் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். ...
-
இந்த இரு இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பிராண்டன் மெக்கல்லம் பகிர்ந்து இருக்கிறார். ...
-
ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார் - ருதுராஜ் கெய்க்வாட்!
ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது என இந்திய அணியின் துணைக்கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்!
சர்வதேச கிரிக்கெட்டில் நான் பேட் செய்த முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND, 2nd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ...
-
ஜோஷுவா லிட்டிலை பிரித்து மேய்ந்த சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 18 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது. ...
-
IRE vs IND, 3rd T20I: சஞ்சு, ருதுராஜ் பொறுப்பான ஆட்டம்; ரிங்கு, தூபே காட்டடி ஃபினீஷிங்- அயர்லாந்துக்கு 186 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
எங்கள் இருவரின் கனவுமே நிறைவேறியுள்ளது - ரிங்கு சிங்!
இந்திய அணிக்காக விளையாடுவதன் மூலம் என் கனவு மட்டுமல்லாமல் என் தாயின் கனவு நிறைவேறியுள்ளதாக இளம் வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - யுவராஜ் சிங்!
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி மனம் திறந்திருக்கிறார் . ...
-
ஜெய்ஷ்வாலின் தந்த பானி பூரி வித்தாரா? - உண்மையை உடைத்த பயிற்சியாளர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறு வயது பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வாலின் தந்தை பானி பூரி விற்றதாக கூறப்பட்ட விஷயங்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பும்ரா!
அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ராவும், துணைக்கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ...
-
ஸ்டூவர்ட் பிராடிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
இதுதான் ஷுப்மன் கில்லை மற்ற இளம் வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது - ஹர்பஜன் சிங்!
ஷுப்மன் கில் மிகவும் ஆர்வமுள்ள ஒரு இளைஞர். அவர் எதையும் கற்றுக் கொள்வதற்கு மிகவும் பசியுடன் இருக்கக்கூடியவர் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47