Liam livingstone
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன் போராட்டம் வீண்; பஞ்சாபின் கனவை கலைத்தது டெல்லி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள மூன்று இடங்களைப் பிடிக்க மற்ற அணிகள் தீவிரமாக மல்லுக்கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற 64ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். இதில், முதல் 2 ஓவர்களில் டெல்லி அணி 6 ரன்கள் மட்டுமெ எடுத்திருந்தது. அதன் பிறகு 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து பவர்பிளேயில் 61 ரன்கள் குவித்தது. இதையடுத்து வார்னர் மற்றும் பிருத்விஷ் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்தனர். வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Liam livingstone
-
ஐபிஎல் 2023: இஷான், சூர்யா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸில் இணைந்த அதிரடி வீரர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் அணியுடன் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு அனுமதியை மறுத்த இங்கிலாந்து; கலக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரில் விளையாட ஜானி பேர்ஸ்டோவிற்கு தடையில்லா சான்று வழங்க மறுத்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
PAK vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார் ஹாரிஸ் ராவூஃப்!
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹாரிஸ் ராவூஃப், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டோன் விலகல்; காரணம் இதுதான்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 வீரர்களுக்கு வைரஸ் தொற்று; திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா?
17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் 14 வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தி ஹண்ட்ரெட்: மொயின் அலி, லிவிங்ஸ்டோன் அரைசதம்; பர்மிங்ஹாம் அசத்தல் வெற்றி!
டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ENG vs SA, 2nd ODI: மிரட்டலான கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலையில் முடித்துள்ளது. ...
-
ENG vs IND, 3rd T20I: மாலன், லிவிங்ஸ்டோன் அதிரடி; இந்தியாவுக்கு 216 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NED vs ENG, 1st ODI: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இமாலய வெற்றி!
England vs Netherlands:நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. ...
-
NED vs ENG, 1st ODI: லிவிங்ஸ்டோன் புதிய சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் லியாம் லிவிங்ஸ்டோன். ...
-
NED vs ENG, 1st ODI: ருத்ர தாண்டவமாடிய இங்கிலாந்து பேட்டர்கள்; புதிய உலகசாதனை நிகழ்வு!
England vs Netherlands: நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 498 ரன்களைச் சேர்த்து புதிய உலகசாதனையை நிகழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24