Marcus stoinis
சூப்பர் மேனாக மாறிய கிளென் பிலீப்ஸ்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தற்போது முதல் சுற்று நிறைவடைந்து முக்கியமான சூப்பர் 12 சுற்று தொடங்கியுள்ளது. அதில் அக்டோபர் 22ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற முதல் சூப்பர் 12 போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து எதிர்கொண்டது.
சிட்னி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 200/3 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிரடியாக 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்த ஃபின் ஆலன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 42 ரன்களை விளாசி அவுட்டானார்.
Related Cricket News on Marcus stoinis
-
SL vs AUS, 3rd T20I: ஸ்மித் இறுதிநேர அதிரடி; இலங்கைக்கு 177 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: போட்டி நடுவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்!
நடப்பு ஐபிஎல் சீசனில் நடுவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த். ...
-
ஐபிஎல் 2022: ராகுல், ஸ்டோய்னிஸுக்கு அபராதம்!
ஐபிஎல் போட்டியில் விதிமுறையை மீறியதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல் ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்; ரசிகர்கள் ஷாக்!
ஐபிஎல் போட்டியில் புதிதாகக் களமிறங்கியுள்ள லக்னோ அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்த ஆஸி வீரர்கள் - காணொளி!
டி20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸி. அணியினர் கொண்டாடிய தருணங்களின் காணொளிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வெல் அதிரடி; இந்தியாவிற்கு 153 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த் ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: நிச்சயம் நான் பந்துவீசுவேன் - ஸ்டோய்னிஸ் நம்பிக்கை!
டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியுடன் நாளை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஷ் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
உலகின் சிறந்த ஃபினீஷராக திகழ வேண்டும் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
அடுத்த சில வருடங்களில் உலகின் சிறந்த ஃபினீஷராக திகழவேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு என மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார். ...
-
தி ஹண்ரட் : தொடரிலிருந்து விலகிய வார்னர், ஸ்டோய்னிஸ்!
தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24