Misbah ul haq
இந்த அணிகளே இறுதிப்போட்டிக்கு வர அதிக வாய்ப்புள்ளது - மிஸ்பா உல் ஹக் கணிப்பு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Misbah ul haq
-
விராட் கோலிக்கு ஒரு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும் - மிஸ்பா உல் ஹக் பாராட்டு!
முக்கிய தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். ...
-
எல்எல்சி 2023: உலக ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எல்எல்சி 2023: மிஸ்பா அரைசதம்; மகாராஜாஸுக்கு 166 டார்கெட்!
இந்தியா மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாபர் ஆசாம் இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் - மிஸ்பா உல் ஹக்!
இந்தியாவின் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு பாபர் அசாமை முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று - மிஸ்பா உல் ஹக்!
பாபர் அசாமை இந்திய அணியின் லெஜன்ட் விராட் கோலி உடன் ஒப்பீடு செய்துவரும் நிலையில், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பஒ: 14 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த மிஸ்பா உல் ஹக்!
கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்கூப் ஷாட்டை ஏன் விளையாடினேன் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தற்போது மனம் திறந்துள்ளார். ...
-
எல்எல்சி 2022: தரங்கா, மிஷ்பா அதிரடி; இந்தியா மகாராஜாஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா மஹாராஜஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் டி20 உலககோப்பைகான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டவுடன் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு கரோனா!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்கிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
‘டி 20 உலகக்கோப்பைகாக பாகிஸ்தான் தயாராகி வருகிறது’ - மிஸ்பா உல் ஹக்
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர்களின் மூலம் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24