Mr icc
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இதில் எமி ஹண்டர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேபி லூயிஸ் - ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் லூயிஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ப்ரெண்டர்காஸ்ட் அரைசதம் கடந்தார். பின் 61 ரன்களில் அவரும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Mr icc
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: சூஸி பேட்ஸ் அதிரடியில் நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹீலி, மூனி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மீண்டும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஐசிசி தரவரிசை!
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணி முதலிடத்தை பிடித்த நிலையில், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக மீண்டும் மாற்றியமைக்கப்ப்பட்டுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: முனீபா அலி அபார சதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பகிஸ்தான் மக்களிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தீப்தி சர்மா பந்துவீச்சில் 118 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், ஜடேஜா முன்னேற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசத்தலாக பந்துவீசிய இந்திய அணியின் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் பவுலருக்கான தர வரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது இந்தியா!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இதன்மூலம் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ...
-
இந்தியா மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஜெமிமா, ரிச்சா கோஷ் முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவிடம் மண்ணை கவ்விய நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் ஷுப்மன் கில்!
ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் கைப்பற்றினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24