Mr icc
அடுத்த ஆண்டு விளையாட காத்திருக்கிறேன் - ஜானி பேர்ஸ்டோவ்!
கோல்ஃப் விளையாடும்போது ஏற்பட்ட காயத்தால் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ்வால் இடம்பெற முடியாமல் போனது. மேலும் சமீபத்தில் முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவர் விளையாடவில்லை.
காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பேர்ஸ்டோவ் தற்போது ஓய்வில் உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டகிராமில் தன்னுடைய காயத்தின் நிலை பற்றி பேர்ஸ்டோ கூறியுள்ளார்.
Related Cricket News on Mr icc
-
புவனேஷிற்கு பதிலாக இந்த பவுலரை அணியில் சேருங்கள் - டேனிஷ் கனேரியா!
உலகக்கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமாரை கழட்டிவிட்டு தீபக் சஹரை விளையாட வைக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய பும்ரா!
காயம் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். ...
-
பும்ராவுக்கு பதில் எனது தேர்வு இவர் தான் - ஷேன் வாட்சன்!
பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
அணியில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
தொடர்ச்சியாக ஒரே 11 பேர் அணியை வைத்து விளையாடும் போது அணியின் உண்மையான பலம் தெரியாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். ...
-
பும்ரா போன்ற வீரருக்கு நிகரான வீரர் இல்லை - ஷேன் வாட்சன்!
பும்ராவைப் போன்ற ஒருவருக்கு நிகரான மாற்று வீரர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட்!
காயத்திலிருந்து மீண்டு வந்த பின், தனது பழைய ஃபார்முக்கு வர முடியாமல் திணறிவரும் ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குரல் கொடுத்துள்ளார். ...
-
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக மாறிய சந்தீப் லமிச்சானே; காவல்துறையிடம் சரணடைவதாக அறிவிப்பு!
பாலியல் வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சானே காவல்துறையிடம் சரணடையவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
பும்ரா இதுவரை டி20 உலக கோப்பையிலிருந்து விலகவில்லை - ராகுல் டிராவிட்!
காயத்தால் இந்திய அணியில் விளையாட முடியாமல் அவதிப்பட்டுவரும் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஃபிட்னெஸ் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கியமான அப்டேட்டை கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பாகிஸ்தான் அணிக்கும் மேலும் ஒரு பின்னடைவு!
நசீம் ஷாவை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மற்றொரு வீரரான ஹைதர் அலியும் வைரல் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை குறித்து தனது கருத்து தெரிவித்த ராஸ் டெய்லர்!
எதிர்வரும் டி20 உலக கோப்பை குறித்தும், விராட் கோலி குறித்தும் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ராஸ் டெய்லர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியில் மேலும் சில வீரர்கள் விலக வாய்ப்பு!
இந்திய அணியில் மேலும் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியுடன் பயணிக்கும் உம்ரான் மாலிக்!
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை சரிகட்டும் விதமாக முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் கூடுதல் விரர்களாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜஸ்பிரித் பும்ரா இன்னும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகவில்லை - சவுரவ் கங்குலி!
பும்ரா டி20 உலகக் கோப்பை அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பும்ராவை அவசரப்பட்டு விளையாட வைத்துவிட்டார்கள் - வாசிம் ஜாஃபர்!
ஜஸ்ப்ரித் பும்ராவை அவசரப்பட்டு ஆஸ்திரேலிய தொடரில் ஆடவைத்ததுதான் அவரது காயத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24