My ipl
ஐபிஎல் 2023: வாசிம் ஜாஃபரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!
ஐபிஎல் டி20 தொடரின் 16ஆவது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சி நகரில் நடைபெறும் நிலையில் கோப்பையை வெல்வதற்கு தேவையான வீரர்களை தக்க வைத்துள்ள அந்தந்த அணி நிர்வாகங்கள் தேவையற்ற வீரர்களை வெளியேற்றியுள்ளது.
அந்த வரிசையில் 2008 முதல் இப்போது வரை முதல் கோப்பை வெல்ல போராடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த வருடம் புதிய கேப்டனாக நியமித்த மயங் அகர்வாலை சுமாராக செயல்பட்டதால் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அணியிலிருந்தே மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.மேலும் அவருக்கு பதிலாக ஷிகர் தவானை கேப்டனாகவும் நியமித்துள்ளது.
Related Cricket News on My ipl
-
ஐபிஎல் 2023:இதுபோல வதந்திகளைக் கிளப்பி விடும்போது நன்றாகத்தான் உள்ளது - அஷ்வின்!
என் அம்மா கூட என்னடா ஆர்ஆர் அணி உன்னை விடுவித்து விட்டார்களாமே எனக் கேட்டார். ஆமாம், என்னை விடுவிக்க இருக்கிறார்கள் என இணையத்தில் வைரலான வதந்தி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - வாசிம் ஜாஃபர் தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்சனை தட்டித்துக்க முனைகிறதா குஜராத் டைட்டன்ஸ்? - ஹர்திக் பாண்டியா பதில்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறித்து பாட் கம்மின்ஸ் விளக்கம்!
வரும் ஐபிஎல் 16ஆவது சீசனிலிருந்து விலகியது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார். ...
-
மயங்க் அகர்வாலுக்காக நான் வருந்துகிறேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை விடுவித்தது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே என்பது வாழ்க்கையில் ஒரு குடும்பம் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்காக சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. ...
-
சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா; ஒற்றை வரியில் ரசிகர்களுக்கு நற்செய்தி!
சென்னை சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் சீருடையில் இருக்கும் ஜடேஜா, தோனியை பார்த்து தலைவணங்கியபடி இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “Everything Is Fine”, #RESTART என்று பதிவிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஓவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் முழு விபரம்!
அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் முழு விவரத்தைப் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் விபரம்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன் டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா உட்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது சிஎஸ்கே அணி. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிலிருந்து பிராவோ வெளியேற்றம்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நட்சத்திர வீரர் டுவைன் பிரேவோ விடுவிக்கப்பட்டுள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸும் கிரேன் பொல்லார்ட்டும்!
ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட் இடம்பெறாவிட்டாலும் 2023 ஐபிஎல் போட்டிக்கான மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கீரென் பொல்லார்ட்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரேன் பொல்லார்ட் ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் பாட் கம்மின்ஸ்!
சர்வதேச தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலக பேட் கம்மின்ஸ் முடிவு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47