Ne vs ned
IREW vs NEDW : டிலெனி, லாரா அபாரம்; அயர்லாந்து வெற்றி!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நெதர்லாந்து மகளிர் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நேற்று டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிலெனி 61 ரன்களை விளாசினார்.
Related Cricket News on Ne vs ned
-
NED vs IRE, 3rd ODI: மைபர்க் அதிரடியில் தொடரை வென்றது நெதர்லாந்து!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
NED vs IRE, 3nd ODI: டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்!
நெதர்லாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
நெதர்லந்து vs அயர்லாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 7) நடைபெறுகிறது . ...
-
NED vs IRE, 2nd ODI: நெதர்லாந்தை பந்தாடிய அயர்லாந்து!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NED vs IRE, 2nd ODI: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
நெதர்லந்து vs அயர்லாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது ...
-
IREvs NED, 1st ODI: அயர்லாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
NED vs IRE 1st ODI: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்!
அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
நெதர்லாந்து vs அயர்லாந்து, முதல் ஒருநாள்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. ...
-
NED vs SCO: எவான்ஸ், முன்சே அதிரடியால் தொடரை சமன்செய்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
முன்கூட்டியே நடைபெறும் ஒருநாள் போட்டி; வரலாற்றில் இதுவே முதல் முறை - காரணம் இதுதான்!
நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மோசமான வானிலை காரணமாக முன்கூட்டியே நடத்தப்படுகிறது. ...
-
SOC vs NED: மேக்ஸ் ஓடவுட் அதிரடியில் ஸ்காட்லாந்தை பந்தாடியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24