Nz cricket
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Pakistan 1st ODI Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (மார்ச் 29) முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz cricket
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஹர்ஷல் படேல் - வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹர்ஷல் படேல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற இருக்கும் 9ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டக் அவுட்டாகி மோசமான சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரில் சதமடித்த அடுத்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டான இரண்டாவது வீரர் எனும் மோசமான சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார் ...
-
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த நிக்கோலஸ் பூரன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக முன்னேறி வருகிறோம்- ரிஷப் பந்த்!
இதுவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முந்தைய போட்டியை விட சற்று மாறுபட்ட விக்கெட்டாக இருந்தது - பாட் கம்மின்ஸ்!
ஒரு நல்ல விக்கெட் என்று கூறுவேன். அதுவும் உலகின் இரண்டாவது நல்ல விக்கெட் இதுவாகும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பூரன், மார்ஷ் அதிரடியில் சன்ரைசர்ஸை வீழ்த்தியது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ராயல்ஸ் அணியின் திட்டங்களுக்கு கௌகாத்தி விக்கெட் பொருந்தவில்லை - ஆகாஷ் சோப்ரா!
ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மாநில போட்டிகள் அவர்களின் சொந்த மாநிலத்தில் நடைபெறவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஷர்தூல் தாக்கூர் அபாரம்; லக்னோ அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால்..; தோனி ஓபன் டாக்!
நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால், மைதானத்தில் நான் பயனற்றவன் என்று நினைக்கிறேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
டிராவிஸ் ஹெட்டை க்ளீன் போல்டாக்கிய பிரின்ஸ் யாதவ் - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த இர்ஃபான் பதான்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47