Nz cricket
தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணிகளுடன் டெஸ்ட் & டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணி சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதன்பின் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஜிம்பாப்வே அணியானது 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதில் ஒருநாள் தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Nz cricket
-
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த வீரேந்திர சேவாக்!
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஷுப்மான் கில்லின் கேப்டன்சி குறித்து தனது அதிருப்தியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படுத்தினார். ...
-
மனீஷ் பாண்டேவின் சாதனையை முறியடித்த குயின்டன் டி காக்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி வீரர் குயின்டன் டி காக் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஜோஃப்ரா ஆர்ச்சரை க்ளீன் போல்டாக்கிய ஸ்பென்சர் ஜான்சன் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஸ்பென்சர் ஜான்சன் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் கேஎல் ராகுல்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினோம்- அஜிங்கியா ரஹானே!
இது வீரர்கள் பயமின்றி விளையாட விரும்பும் ஒரு வடிவமாகும், அதனால் அவர்களுக்கு தேவையான சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து டாம் லேதம் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
இப்போட்டில் நாங்கள் 20 ரன்கள் குறைவாகவே எடுத்தோம் - ரியான் பராக்!
அணி என்னை 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறார்கள், எனவே அணி எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய நான் தொழில்முறை நிபுணராக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: குயின்டன் டி காக் அதிரடியில் ராயல்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: நிதீஷ் ரானாவை க்ளீன் போல்டாக்கிய மொயீன் அலி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர் நிதீஷ் ரானா க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்தை தக்கவைத்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
ஐபிஎல் தொடரில் எப்போது 300 ரன்கள் அடிக்கப்படும் - டேல் ஸ்டெயின் கணிப்பு!
நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி 300 ரன்களை எட்டும் என்பதற்கான கணிப்பினை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47