Nz cricket
NZ vs PAK: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் நீஷம்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான் அலி ஆகா அரைசதம் கடந்து அசத்தியதுடன் 51 ரன்களையும், ஷதாப் கான் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Nz cricket
-
NZ vs PAK, 5th T20I: டிம் செஃபெர்ட் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அஜிங்கியா ரஹானே!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே புதிய மைல் கல்லை எட்டவுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற இருக்கும் 7ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
NZ vs PAK, 5th T20I: பாகிஸ்தானை 128 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சாதனைகளை குவித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
முதல் மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை - ஷுப்மன் கில்!
15 ஓவர்கள் பெஞ்சில் அமைர்ந்த பிறகு யாராவது ஒரு இம்பாக்ட் வீரராக வந்து அந்த யார்க்கர்களை வீசுவது ஒருபோதும் எளிதானது அல்ல என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
NZW vs AUSW, 3rd T20I: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
இதே உத்வேகத்தை மற்ற போட்டிகளுக்கும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த சீசனின் முதல் ஆட்டத்திலேயே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர்; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அதிக முறை டக் அவுட்; முதலிடத்தைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சதத்தை சதவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; டைட்டன்ஸுக்கு 244 ரன்கள் டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காயத்தில் இருந்து மீண்ட ஆவேஷ் கான்; வலிமை பெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47