Nz cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
EN-W vs WI-W Match 20 ICC Women's T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து, அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பதிவுசெய்து அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்யும். இதனால் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz cricket
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்தை 110 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
பாபர் ஆசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை - பாக்., பயிற்சியாளர்!
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அணியின் துணை பயிற்சியாளர் அசார் மக்முத் விளக்கமளித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டில் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர வலை பயிற்சியில் ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
முழு அணியும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது - தஹ்லியா மெக்ராத்!
இத்தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற விரும்புகிறோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - ஜார்ஜ் பெய்லி உறுதி!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதிசெய்துள்ளார். ...
-
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பது பிளஸ் பாயிண்ட். பவர்பிளேயில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
மிதாலி ராஜின் சாதனையை சமன்செய்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களைச் சேர்த்த இந்திய வீராங்கனை எனும் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ் ரிட்டர்ன்ஸ்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகினார் கேமரூன் கிரீன்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வீரர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் - ரோவ்மன் பாவெல்!
இலங்கையில் நீங்கள் விளையாடும் போது முன்கூட்டியே முன்னிலை பெறுவது முக்கியம். அவர்கள் உள்நாட்டில் ஒரு சிறந்த அணி என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார் ...
-
இன்னொரு ஆட்டத்தை விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும் - ஹர்மன்பிரீத் கவுர்!
எங்கள் கைகளில் எது இருந்ததோ, அதைச் செய்ய முயற்சித்தோம், ஆனால் அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24