Nz cricket
NZ vs SA 1st Test: தென் ஆப்பிரிக்காவை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களையும், கேன் வில்லியம்சன் 118 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல அவுட்டானது. இதையடுத்து 349 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் அபாரமான சதத்தின் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 179 ரன்களைச் சேர்த்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 528 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
Related Cricket News on Nz cricket
-
இது தான் மற்றவர்களை விட தொனியை முன்னிலைப்படுத்துகிறது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேட்டறிந்த ஆலோசனை குறித்து பகிர்ந்துள்ளார். ...
-
தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் - பிரண்டன் மெக்கல்லம்!
இத்தொடரில் இனி வரும் போட்டிகளில் விராட் கோலியை எதிர்கொள்ள எங்களது அணி தயாராக உள்ளதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை 126 ரன்களில் சுருட்டியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிசிபி-யின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிபி அறிவித்துள்ளது. ...
-
மீண்டும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் மயங்க் அகர்வால்!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் மயங்க் அகர்வால் தற்போது குணமடைந்து மீண்டும் ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடகா அணியை வழிநடத்தவுள்ளார். ...
-
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஐசிசி யு19 உலகக்கோப்பை: பிரிட்டோரியஸ், ரிச்சர்ட் அரைசதம்; இந்தியாவுக்கு 245 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 31 சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் புதிய மைல்கல்லை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார். ...
-
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 1: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
NZ vs SA 1st Test: மீண்டும் சதம் விளாசிய கேன் வில்லியம்சன்; இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நியூசி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 528 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஃபேபியன் ஆலனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கேள்விக்குறியாகிய வீரர்கள் பாதுகாப்பு!
எஸ்ஏ20 லீக் தொடரில் பங்கேற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஃபேபியன் ஆலினிடம் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ ஃபோர்ட் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47