Nz cricket
செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 70 ரன்கள் எடுத்து சிராஜ் உடன் களத்தில் இருந்தார்.
இதன்பின் இன்று அதிகாலையும் கனமழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதன்பின் மீண்டும் கேஎல் ராகுல் – சிராஜ் கூட்டணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. சிராஜ் சிறிது நேரம் கேஎல் ராகுலுக்கு கம்பெனி கொடுக்க, மறுமுனையில் கேஎல் ராகுல் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்.
Related Cricket News on Nz cricket
-
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அபார சதம்; 245 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்த இரு அணிகளுக்கே வாய்ப்பு அதிகம் - யுவராஜ் சிங் கணிப்பு!
2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்து 134 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs PAK, 2nd Test: தடுமாறும் பாகிஸ்தான்; பந்துவீச்சில் அசத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ரஹானாவின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்பட்டு இருக்கும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் பலமே அவரது பலவீனமாக மாறியுள்ளது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஒருநாள், டி20 போன்ற வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் பலமாக இருக்கும் ஃபுல் ஷாட் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரியாக அமைந்துள்ளதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் சரியான தேர்வாக இருப்பார் - டேவிட் வார்னர்!
என்னை பொறுத்த வரை தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் அந்த வரிசைக்கு சரியாக இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் இந்த அரைசதம், சதம் விளாசியதற்கு சமமாகும் - சுனில் கவாஸ்கர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் விளாசிய அரைசதம், சதம் விளாசியதற்கு சமம் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47