Nz cricket
தினேஷ் கார்த்திக்கின் பேட்டிக்கு பதிலளித்த பாபர் ஆசாம்!
ஐபிஎல் 15வது சீசனில் ரசிகர்கள் அனைவருக்கும் வியக்கும் அளவிற்கு தரமான கம்பேக் கொடுத்திருந்தார் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக். 6வது, 7வது வீரராக களமிறங்கிய அவர் 16 போட்டிகளில் 330 ரன்களை விளாசினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் போது தினேஷ் கார்த்திக் ஒரு சுவாரஸ்ய பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “ பாபர் ஆசாம் ஒரு அற்புதமான வீரர். மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் விளையாடினாலும் நன்றாக விளையாடுகிறார். பாகிஸ்தான் நாட்டிற்காக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். அவர் பேட்டிங் திறமையின் உச்சத்தில் இருக்கிறார். அவரால் நிச்சயமாக மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிக்க முடியும்.
Related Cricket News on Nz cricket
-
வங்கதேச டெஸ்ட் அணி கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஷாகிப் அல் ஹசனிடம் வழங்கியது வங்கதேச கிரிக்கெட் வாரியம். ...
-
மொயின் அலிக்கு இங்கிலாந்தின் உயரிய விருது!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மொயின் அலிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது வழங்கப்பட்டுள்ளது ...
-
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் 15ஆவது சீசனின் அடிப்படையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. ...
-
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா; போட்டி அட்டவணை வெளியீடு!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ...
-
அரசியலில் நுழைகிறார் கங்குலி?
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் டுவீட், அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SL vs AUS: தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். ...
-
பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து கங்குலி விலகல்?
பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து கங்குலி விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்றார். ...
-
டி20 பிளாஸ்ட்: சாம் கரண் பந்துவீச்சில் சர்ரே அணி வெற்றி!
இங்கிலாந்தில் நடக்கும் மிகப்பெரிய டி20 போட்டியான டி20 பிளாஸ்ட் போட்டியில் சாம் கரண் சிறப்பாக விளையாடி வருகிறார். ...
-
இங்கிலாந்தின் மூத்த டெஸ்ட் வீரர் ஜிம் பார்க்ஸ் காலமானார்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட்டர் ஜிம் பார்க்ஸ் காலமானார். ...
-
நெதர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
நெதர்லாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடும் 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கடந்த 2008ஆம் ஆண்டே ஓய்வு பெற நினைத்தேன் - விரேந்திர சேவாக்!
ஆடும் லெவனில் இருந்து தோனி நீக்கியதும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரிட்டயர்ட் ஆக விரும்பினேன். ஆனால் சச்சின் என் மனதை மாற்றினார் என்று 2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நினைவு கூர்ந்து சேவாக் பேசியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மீது கொலைவெறி தாக்குதல்!
தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உம்ரான் மாலிக்கை சமாளிப்பது கடினம் - டெம்பா பவுமா!
இந்திய வீரர் உம்ரான் மாலிக்கை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பதற்றத்துடன் பதில் கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24