Nz cricket
என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்தன.
அதிலும் குறிப்பாக இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இதனால் இந்திய அணி தேர்வு குழுவினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், சதமடித்த பிறகும் சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே அணியில் இருந்து ஓரங்கட்டுவதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
Related Cricket News on Nz cricket
-
பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - லாரா டெலானி!
நாங்கள் ஒரு அணியாக பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக அயர்லாந்து அணி கேப்டன் லாரா டெலானி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? -அஸ்வின் பதில்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து சில ஆண்டுகள் ஆவதால், அவர் அன்கேப்ட் வீரராக விளையாட முடியும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் - ஆடம் ஸாம்பா!
ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் இருதரப்பு தொடர் குறித்த அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
பஞ்சாப் அணியில் இருந்து விலகி திரிபுராவுக்கு விளையாடும் மந்தீப் சிங்!
எதிர்வரும் உள்ளூர் கிரிக்கெட் சீசனில் பஞ்சாப் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த மந்தீப் சிங் அந்த அணியில் இருந்து விலகி, திரிபுரா அணிகாக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
தனக்கு பிடித்த சுழற்பந்து வீச்சாளர் குறித்து மனம் திறந்த ரங்கனா ஹெரத்!
சர்வதேச கிரிக்கெட்டில் தற்சமயத்தில் தமக்கு பிடித்த சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை ரங்கனா ஹெரத் தேர்வு செய்துள்ளார். ...
-
ரஸல் பந்துவீச்சில் இமாலய சிக்ஸரை விளாசிய பில் சால்ட் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் பில் சால்ட் சிக்ஸரை பறக்கவிட்ட காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
WI vs SA, 1st Test: புதிய மைல் கல்லை எட்டிய கேசவ் மஹாராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 250 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் எனும் பெருமையை கேசவ் மஹாராஜ் பெற்றுள்ளார். ...
-
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஃபசல்ஹக் ஃபரூக்கி - வைரல் காணொளி!
மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி, லண்டன் அணி பேட்டர் ஒல்லி போப்பை முதல் பந்திலேயே க்ளீன் போல்டாக்கி வெளியேற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WI vs SA, 1st Test: கேசவ் மஹாராஜ் அசத்தல் பந்துவீச்சு; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியாவுக்காக நான் மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
WI vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்கா 357 ரன்களில் ஆல் அவுட; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 357 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்தியர் ஒருவரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம் - வினோத் காம்ப்ளி!
சமீபத்தில் தன்னுடைய உடல்நிலை குறித்து வைரலான காணொளியை யாரும் நம்ப வேண்டாம் என்று முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24