Nz vs aus t20
மிட்செல் மார்ஷ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி மழையாலும் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 48 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களையும் சேர்த்தது.
Related Cricket News on Nz vs aus t20
-
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது நாளை எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs AUS: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS, Only T20I: பாபர் அரைசதம்; ஆஸிக்கு 163 இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய வெற்றி அவர்களது திறமைக்கான பரிசு - கேன் வில்லியம்சன்
டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணியின் திறமைக்கான பரிசு என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: மார்ஷ், வார்னர் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்திய கோப்பையைத் தூக்கியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் முறையாக டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: தொடர் முழுவது கற்றுக்கொள்ள முயற்சித்தேன் - கேன் வில்லியம்சன்!
டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் நாங்கள் கற்றுக்கொள்ள முயற்சித்தோன் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த அணிதான் சாம்பியன் - கெவின் பீட்டர்சன் கணிப்பு!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தூக்கும் என்று கெவின் பீட்டர்சன் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47