Nz vs ban
கடைசி போட்டியிலும் கோலோச்சிய ராஸ் டெஸ்லர்!
நியூசிலாந்து அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் ராஸ் டெய்லர். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே ராஸ் டெய்லர் அறிவித்திருந்தார். தற்போது 37 வயதான ராஸ் டைலர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,655 ரன்கள் குவித்துள்ளார்.
Related Cricket News on Nz vs ban
-
NZ vs BAN, 2nd Test: வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது நியூசிலாந்து அணி. ...
-
NZ vs BAN: சர்வதேச டெஸ்டில் புதிய மைல் கல்லை எட்டிய போல்ட்!
வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த டிரெண்ட் போல்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். ...
-
கடைசி டெஸ்டில் களமிறங்கிய டெய்லர்; உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்!
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ராஸ் டெய்லருக்கு ரசிகர்கள் மைதானத்தில் உற்சாக வரவேற்பளித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs BAN, 2nd Test: இரட்டை சதம் விளாசிய லேதம்; ஃபாலோ ஆன் ஆன வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ ஆன் ஆகியுள்ளது. ...
-
NZ vs BAN: ஒரே பந்தில் ஏழு ரன்கள் - வைரல் காணொளி!
நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட்டில் வங்கதேச வீரர்கள் செய்த காமெடியால் வில் யங்கிற்கு ஒரே பந்தில் 7 ரன்கள் கிடைத்தது. ...
-
NZ vs BAN, 2nd Test: இரட்டை சதத்தை நோக்கி லேதம்; நியூசிலாந்து அபாரம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம் - குவியும் வாழ்த்துக்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் முறையாக வெற்றி பெற்று ஆச்சரியம் கொடுத்துள்ளது. ...
-
NZ vs BAN, 1st Test: வரலாற்று வெற்றியை ருசித்தது வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது. ...
-
NZ vs BAN, 1st Test: 458 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்; நியூசிலாந்து தடுமாற்றம்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
NZ vs BAN, 1st Test: வங்கதேசம் அபாரம்; நியூசிலாந்து பின்னடைவு!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs BAN, 1st Test: நிதானத்தைக் கடைப்பிடிக்கும் வங்கதேசம்!
வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
புத்தாண்டில் சதமடித்தது சிறப்பு வாய்ந்த உணர்வு - டேவன் கான்வே!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர் டெவான் கான்வே சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
BAN vs NZ, 1st Test: டேவன் கான்வே அபார சதம்; வலிமையான நிலையில் நியூசி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ராஸ் டெய்லர்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். விரைவில் நடைபெறவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துவுடனான 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய பிறகு ஓய்வு பெற போவதாக அவர் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24