Nz vs ban
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமனம்!
ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை தக்காவில் நடைபெறுகிறது.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார். இதையடுத்து அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
Related Cricket News on Nz vs ban
-
ஆஸ்திரேலிய தொடரிலிருந்து முஸ்பிக்கூர், லிட்டன் தாஸ் விலகல்?
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்கள் முஸ்பிக்கூர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ZIM vs BAN: சௌமியா சர்கார் அபாரம்; தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிகெதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ZIM vs BAN : மாதேவெர், சகாப்வா அதிரடியில் 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விண்டீஸ், வங்கதேச தொடரிலிருந்து விலகிய ஃபிஞ்ச்!
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். ...
-
ZIM vs BAN: மாதேவெர், மஸகட்சா ஆபாரம்; வங்கதேசத்தை வீத்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆபார வெற்றி பெற்ற வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா - வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளனர். ...
-
தமிம் இக்பால் அதிரடியில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தமிம் இக்பாலில் அதிரடியான சதத்தால் வங்கதேச அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
சகாப்வா, ரியான் பர்ல் அசத்தல்; வங்கதேசத்திற்கு 299 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN : ஷாகிப் அதிரடியில் த்ரில் வெற்றியைப் பெற்ற வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ZIM vs BAN, 2nd ODI: ஜிம்பாப்வேவை 240 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 241 ரன்களை இலக்காக நிணயித்துள்ளது. ...
-
வங்கதேச கிரிக்கெட் அணிக்காக அதிக விக்கெட்டுகள் - ஷாகிப் அல் ஹசன் சாதனை!
வங்கதேச கிரிக்கெட் அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் எனும் சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். ...
-
ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை சுருட்டிய ஷாகிப்; வங்கதேசம் அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ZIM vs BAN, 1st ODI :லிட்டன் தாஸ் ஆபார சதம்; ஜிம்பாப்வேவுக்கு 277 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47