Nz vs sa odi
இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி அஸாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெறுகிறது.
Related Cricket News on Nz vs sa odi
-
PAK vs NZ, 1st ODI: நசீம் ஷா அபாரம்; பாகிஸ்தானுக்கு 256 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி; விடுமுறை அறிவித்தது அஸாம் அரசு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் நடைபெறுவதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அஸாம் அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது . ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
விராட் கோலிக்கு தனி பொறுப்பை வழங்கவேண்டும் - ஸ்ரீகாந்த்!
இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை தடுக்க வேண்டாம்.அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு விளையாட விடுங்கள் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்த அணிகள் தான் வெல்லும் - குமார் சங்ககாரா!
ஆசிய மண்ணில், ஆசிய அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்பது 2011ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். ...
-
கோலி, ரோஹித்தை மட்டுமே நம்பினால் ஒருபோதும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது - கபில் தேவ் காட்டம்!
இப்போதே 2011 ரிப்பீட் ஆகுமா என்றும், தோனிக்குப் பிறகு இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் 3ஆவது உலகக் கோப்பையை வென்று விடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு கபில் தேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்காக 20 வீரர்களை தேர்வு செய்த பிசிசிஐ; யாருக்கெல்லாம் வாய்ப்பு?
ஒருநாள் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்கள் விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது. ...
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!
2022 ஆம் ஆண்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது பரிந்துரைப் பட்டியலில் பாபர் ஆசாம், ஆடாம் ஸாம்பா, சிக்கந்தர் ரஸா, ஷாய் ஹோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் இவர் தான் - பிரெட் லீ கணிப்பு!
வரும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் தான் இடம்பெறுவார் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீ கணித்துள்ளார். ...
-
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது முக்கியமில்லை - ரஷித் லதிஃப்!
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது விஷயமல்ல, இந்தியாவுக்கு உலகக்கோப்பை தேவை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் கூறியுள்ளார். ...
-
இஷான் கிஷன், விராட் கோலியை பாராட்டிய சாச்சின் டெண்டுல்கர்!
வங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இஷன் கிஷன் இரட்டை சதமும், விராட் கோலி சதமும் அடித்து அசத்தினர். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரர்களை எச்சரிக்கும் தினேஷ் கார்த்திக்!
வங்கதேச அணியுடனான போட்டியில் இஷானின் அதிரடியை பார்த்த தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ...
-
இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார் - கேஎல் ராகுல்!
இது போன்ற செயல்பாட்டை தான் இந்திய அணியிடம் இருந்து அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள் என இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
முச்சதத்தை இலக்காக வைத்து விளையாடினேன்;ஆனால், முடியவில்லை - இஷான் கிஷான்!
சச்சின், சேவாக், ரோஹித் போன்ற இரட்டை சதம் அடித்தவர்களுடன் எனது பெயரையும் சேர்த்து வைத்து பேசுவது அற்புதமான உணர்வை தருகிறது என இஷான் கிஷான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47