Nz vs sa odi
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Australia, 3rd ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ENG vs AUS 3rd ODI: Match Details
Related Cricket News on Nz vs sa odi
-
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் தனது ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
AFG vs SA, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AFG vs SA, 3rd ODI: சதத்தை தவறவிட்ட குர்பாஸ்; ஆஃப்கானை 169 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இங்கிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த ஆதில் ரஷித்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழறப்ந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆதில் ரஷித் படைத்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs AUS, 2nd ODI: கேரி, ஸ்டார்க் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ரஷித் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது ஆஃப்கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ஒமர்ஸாய் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை 150 ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். ...
-
ENG vs AUS, 1st ODI: டிராவிஸ் ஹெட், லபுஷாக்னே அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs AUS, 1st ODI: சதத்தை தவறவிட்ட பென் டக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு 316 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 315 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
AFG vs SA, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆஃப்கானிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24